குருத்தோலை என்கிற மின்னிதழ் தமிழில் பலவருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. கிறிஸ்துவுக்குள் நண்பர்கள் குழுவாக இணைந்து அருமையான கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் சீரிய முயற்சியுடன், அழகான வடிமைப்புடன் வரும் இந்த இதழைப் பெற இந்த வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்: https://whatsapp.com/channel/0029VaEUBocAInPeCPxKs00t
